ஆம்பூர் பாலாற்றங்கரையோரம் இரவு பகலாக மணல் கடத்துவதால் காவிரி கூட்டு குடிநீர் பைப்லைன் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருச்செந்தூரில் சாலையை தோண்டி குடிநீர் குழாய் பதிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்த தால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செந்தூரில் குடிநீர் தட்டுப்பாடு குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. நக ரப்பஞ்சாயத்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
அறந்தாங்கி நகராட்சி பகுதிகளில் குடிநீர் குழாய்களில் முறைகேடாக மின்மோட்டார் பொருத்தி தண்ணீர்உறிஞ்சுவதால் போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதில்லை என்று பொதுமக்களிடமிருந்து புகார் வந்தது